logo
நிகழ்வுகள்

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில்  வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம். இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வ.கெளதமன் பேட்டி. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் சந்திப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள். ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம்.

Sep 26th 2021

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு)  நடந்த போராட்டம். போராட்டத்தின் முடிவில் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு என முடிவு செய்யப்பட்டது.  60 ஆண்டுகளாக வசிக்கும் எம் மக்களுக்கு பட்டா பெறாமல் தமிழ்ப் பேரரசு கட்சி ஒருபோதும் ஓயாது. கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் எங்கள் வீட்டுப் பெண்களும் ஆண்களும் தந்த உறுதியான ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஒருங்கிணைப்பு செய்த தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த செயலாளர் தம்பி வேல்முருகன் அவர்களுக்கும் தம்பி கணேசன் அவர்களுக்கும் தமிழ்ப் பேரரசு கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் தம்பி சரவணன் அவர்களுக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி கணேசன் அவர்களுக்கும் மற்றும் தமிழ்ப் பேரரசு கட்சியை சார்ந்த அனைத்து அன்பிற்குரிய தம்பிகளுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

logo