இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில் வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம். இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வ.கெளதமன் பேட்டி. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் சந்திப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள். ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.
Sep 2nd 2021
சென்னை
அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் அவர்கள் இரண்டு மணி நேரம் உரையாடி வெகு விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கிறோம் என வாக்குறுதி தந்ததோடு மட்டுமல்லாமல் அவரே தன் கையால் 25க்கும் மேற்பட்டவர்களுக்கு பேரன்போடு தனது இல்லத்தில் உணவளித்து பெரும் நம்பிக்கை தந்து வழியனுப்பினார். அமைச்சர் அவர்களுக்கு
உலகத் தமிழர்களின் சார்பாக நெகிழ்ந்த நன்றிகள்.